Monday, June 12, 2017

முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக வாகனத்தில் தீ விபத்து!

முத்துப்பேட்டையில் நேற்று இரவு வாகனத்தில் இரவோடு இரவாக தீ விபத்து.

முத்துப்பேட்டை திமிலத் தெருவில்
இந்த  தீ விபத்து இரவு 1:30மணிக்கு நடைபெற்றது. 

ஆம்னி பேருந்து எரிக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது