Wednesday, June 7, 2017

அதிரை வானவில் சிறப்பு இதழ் வெளியிட்டு விழா


          அதிரையில் இன்று(06/06/2017) இணையதள செய்திக்குழுமமான அதிரை வானவில் சார்பில் சிறப்பு இதழ் வெளியிட்டு விழா சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பேரா.சையது அஹமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மஹபூப் அலீ , கவிஞர். காலம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு பேராவூரணி வணக்கம் இந்திய செய்தி தொகுப்பாளர் , அதிரை வானவில் நிருபர் கண்ணன் , திரைப்பட நடிகர் சிவா அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தள தலைமை செய்தி தொகுப்பாளர் அஹமது அஷ்ரப் , அதிரை மரைக்கா இத்ரிஸ் அஹமது ,   அதிரை சம்சுல் இஸ்லாம் இளைஞர் அணி சார்பில் திரு.சலீம் மற்றும் பல செய்தி தொகுப்பாளர்கள் ,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது