Thursday, June 15, 2017

பள்ளியில் பயிலும் மாணவருக்கு மருத்துவ நிதி உதவி தேவை!


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு மருத்துவ நிதி உதவி தேவைப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் போக்கரம்பை கிராமத்தை சேர்ந்த அப்துர் ரகுமான் என்ற மாணவர் அதிரை அருகில் பள்ளிக்கொண்டாண்ணில் ஒரு தனியார் பள்ளியில்( laurel school) படித்து வருகிறார்.
இந்த மாணவர் பத்தாம் வகுப்பில் 452 மார்க் வாங்கியுள்ளார்.
இந்த மாணவர் தற்பொழுது கிட்னி கோளாறு  நோயல் பாதிக்க பட்டு  உள்ளார்.
இந்த மாணவரின் இந்நிலையை அறிந்து ஒருசில தினங்களுக்கு முன்பு அதிரையை சேர்ந்த சிலர் நிதி உதவி செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து தற்பொழுது அம்மானவனின் நிலையை அறிந்து அவர் பயிலும் பள்ளியில் பள்ளிதோகை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
இருப்பினும் அவருக்கு தற்பொழுது மருத்துவ செலவிற்கு மாதம் ரூ25,000 வரை தேவைப்படுகிறது.
இந்த ராமலனுடைய மாதத்தில் இம்மாணவனுக்காக தங்களுடைய ஜாக்காத் போன்ற நிதி உதவிகளை கொடுத்து உதவுங்கள்.
இது சார்ந்த மேலும் தகவல் வேண்டும் என்றால் அதிரை அஹமது ஸ்டோர்ஸ் அனஸ்
Mobile: 8608550557
அவர்களிடம் விசாரிக்கலாம்.
அம்மாணவனுக்கு உதவ வங்கி கணக்கில் பணம் கொடுத்து உதவலாம்.
Name- M.SHAKILA BANU (k.kavi)
SBI ACCOUNT NUMBER-30264777867
IFSC CODE- SBI . 0003395
STATE BANK
PERAVURANI BRANCH.
மேலும் சில தகவலுக்கு புகைப்படத்தை காணுங்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது