Thursday, June 15, 2017

துபாயில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

துபையில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை மாலை தேரா, லேண்ட்மார்க் பிளாசா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நிகழச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., அப்துல் ரகுமான் மற்றும் ஆளூர் ஷநாவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 1004515 / 050 8827493 / 055 8096923 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது