Tuesday, June 6, 2017

அதிரையில் லேசான மழை , அதிரை மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று இரவு (06/06/2017) சுமார் 1மணியளவில் திடீரென லேசான மழை பெய்தது.பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவில் உறங்கும் இஸ்லாமியர்களுக்கு குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது.இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது