Wednesday, June 7, 2017

மரண அறிவிப்பு 

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த செ. மு. ஹாஜாமுகைதீன் அவர்களின் மகனும், மேலத்தெரு பெரிய மின்னார் மர்ஹூம் மு.மு.முஹம்மது ஷரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது ஹசன் மர்ஹூம் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், சேக்கனா பசீர் அகமது அவர்களின் சாச்சாவும், அதிரை நியூஸ் ஆசிரியர் நிஜாம், ராஜிக் முஹம்மதுஆகியோரின் தகப்பனாருமாகிய ஹெச்.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 09:30 மணியளவில் மேலத்தெரு சேக்கனா வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
நல்லடக்கம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது