Monday, June 12, 2017

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

பட்டுக்கோட்டையில்  நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் தலைவர் திரு என்.ஆர் ரெங்கராஜன்  மாநில செயற்குழு உறுப்பினர் PLA சிதம்பரம்  திரு.NR  நடராஜன்  மாநில இளைஞர் அணி துணைத் தலைவர்  VKN.கார்த்திக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் புதிய நிர்வாகிகளாக  தஞ்சை மாவட்டம் இளைஞர் அணி துணைத் தலைவராக அதிரை A. முகமது இபுராகிம்.  மாவட்ட இளைஞர் அணி செயலாளராக A. சர்புதீன் . அதிரை பேரூராட்சி நகர இளைஞர் அணி தலைவராக H. இதயதுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது