Friday, June 16, 2017

அதிரையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை



தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மூன்று தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்று பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகமாக அடித்தது .இதனால் நோன்பு வைத்த இஸ்லாமியர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.இதைதொடர்ந்து இன்று மாலை வானம் மேகம்மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் சுமார் 6:30 மணியளவில் கன மழை பெய்தது.

நோன்பு மாதத்தில் மழை பெய்தனால் அதிரை வாசிகள் மிக மகிழ்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது