அதிரை  சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சார்பில் முதலாம் ஆண்டு  இஃப்தார் நிகழ்ச்சி..!


           அதிராம்பட்டினத்தில் இன்று(23/06/2017) சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சார்பில் மாபெரும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சி செக்கடி பள்ளி வளாகம் அருகில் உள்ள அச்சங்க வளாகத்தில்  நடைபெற்றது.இதுவரை இந்த சங்கத்தின் சார்பில் பல பொது சேவைகள் நடைபெற்றுள்ளன. இதை தொடர்ந்து இன்று இந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார்300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் திரு. சலீம் உரையாற்றினார். இதை தொடர்ந்து பேராசிரியர் திரு. அப்துல் காதர் அவர்கள் கல்வி சார்ந்த தகவல்களையும் மற்றும் பல விஷயங்களை இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களிடம் பகிர்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பல பெரியார்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் நடைபெற்ற போது மழை லேசாக தூரியதால் மக்கள் மகிச்சிவுடன் நோன்பு திறந்தனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது