அதிரை எக்ஸ்பிரஸ்ன் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!

உலக நாடுகளில் நாளை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

அதேபோன்று நாளை மறுநாள் இந்தியாவிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நோன்பு பெருநாள் முதல் உங்கள் வாழ்நாள் ஆண்டவனின் கிருபையால் ஒளிவீசக்கூடியதாக மாறி தங்களுடைய வாழ்நாளை சிறக்க செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது