Thursday, June 15, 2017

குவைத் K-Tic தமிழ் (ஃகைத்தான்) பள்ளிவாசலில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்

15.06.2017 வியாழன் (பிறை 21) முதல்....
தினந்தோறும்...
நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 02:00 மணி வரை...
கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
இன்று ஒரு தகவல், இஸ்லாமிய / பொது அறிவு போட்டிகள்
பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினரின் சிறப்பு சொற்பொழிவுகள்
வித்ர் தொழுகை
திக்ரு / துஆ மஜ்லிஸ் ஸஹர் உணவு
ஒற்றைப்படை இரவுகளில்...
இரவு 10:45 மணி முதல் இரவு 11:15 மணி வரை...
தஸ்பீஹ் தொழுகை
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்...
ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவுகள்
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்
மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் சொல்லருவி
மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்ததி
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்
குறிப்பு:
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு
வாகனங்களை நிறுத்த விசாலமான இட வசதி உண்டு
புனித ரமழானில் கணக்கில்லா நன்மைகளை பெற்றுக் கொள்ள...
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்!
தங்களின் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கிடுவீர்!!
களப்பணிகளிலும் தவறாமல் பங்கெடுப்பீர்!!!
அழைப்பில் மகிழ்வடையும்...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
 +965 9787 2482

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது