SDPI முப்பெரும் விழா நேரலை.

Thursday, June 22, 2017

மரண அறிவிப்பு மர்ஹும் K.S.M.முஹம்மது சேக்காதி அவர்கள்...


               அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்த மர்ஹும் K.S.M.முகம்மது சித்தீக் அவர்களின் மகனும்,மர்ஹும் A.K.அப்துல் லத்திப் அவர்களின் மருமகனும்,அப்துல் குலாம்,அலிஅக்பர், அப்துல் ஜலீன்,அப்துர் ரகுமான், மர்ஹும் பசீர் அஹமது, தஸ்தகிர், ஜபருல்லா இவர்களின் சகோதரரும், முகம்மது அன்சாரி,P.சேக் தாவூது இவர்களின் மைத்துனரும்,A.K.சாகுல் ஹமீது,மர்ஹும்.அமானுள்ளா, ஜபுருல்லா, அப்துல் ஜலீல், அலிஅக்பர், ஹாஜா முஹைதீன் அவர்களின் மச்சானும்,M. பகுருதீன் அவர்களின் மாமனாரும், ஹாஜா நஜுமுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய மர்ஹும் K.S.M.முகம்மது சேக்காதி அவர்கள் இன்று இரவு 10மணியளவில் இறைவனடி சேர்ந்தார். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது