Sunday, June 18, 2017

அதிரை MKN ட்ரஸ்ட் புதிய நிர்வாகியைசந்தித்த SDPI மற்றும் PFIநிர்வாகிகள்!

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி MKN
டிரஸ்டின் புதிய நிர்வாகிகளை அண்மையில்
தமிழ்நாடு Kஅஹ்ன் வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில் புதிய செயலாளராக
தேர்வு செய்யப்பட்ட அபுல் ஹஸன்
அவர்களை தஞ்சை தெற்கு மாவட்ட
தலைவர் z.இலியாஸ், தஞ்சை தெற்கு
மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது,
நகர தலைவர் அஜார், PFI மாவட்ட
மாவட்ட செயலாளர் மர்ஜுக், SDPI
துணை செயலாளர் சாகுல் ஆகியோர்
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது