Saturday, June 17, 2017

மரண அறிவிப்பு மர்ஹும் O. M.அகமது கபீர் லெப்பை அவர்கள்

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும்.அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் தஸ்தகிர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹும் கோடை இடி முகமது காசிம் லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹும் கலிபுல்லாஹ் ஆலிம், மர்ஹும் சித்திக் லெப்பை அவர்களின் மைத்துனரும் , மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், ஜாபர் சாதிக் அவர்களின் மாமனாரும் , நிஜாமுத்தீன் , ஜாஹிர் ஹுசைன் ( EYE LOOK OPTICALS) ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய மர்ஹும்.O.M.அகமது கபீர் லெப்பை அவர்கள் இன்று இரவு வெற்றிலைக்காரர் தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை10:30மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது