Friday, June 16, 2017

அதிரை வாய்க்கால் தெருவில் அமைத்துள்ள அல்-நிஷா பேன்ஸி ஸ்டாரின் ரமலான் offer.

   
இந்த பேன்ஸி ஸ்டோரில்  ராமலனுடைய கடைசி10 நாட்களுக்கு நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களும் தள்ளுபடி விற்பனை செய்யப்படும்.
இங்கு பெண்களுக்கு தேவையான அனைத்து வண்ண டிசைன்  வளையல்கள் , தோடுகள், மோதிரங்கள் , புடவைகள்  கிடைக்கும்.
பெண்களுக்கு தேவையான அனைத்து அழகு சாதன பொருட்கள் மற்றும் பல வகையான கவரிங் நகைகள் அனைத்து மாடல்களிலும் கிடைக்கும்.
இங்கு வாங்கும் அனைத்து பொருட்களும் தள்ளுபடி செய்யப்படும்.
உடனே முந்திக்கொள்ளுங்கள்.
இப்படிக்கு
அல்-நிஷா பேன்ஸி ஸ்டார் , வாய்க்கால் தெரு, ராஹுமானிய பள்ளி அருகில் அதிராம்பட்டினம்.











No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது