SDPI முப்பெரும் விழா நேரலை.

Saturday, June 24, 2017

SSM குல் முஹம்மது நினைவு சார்பாக அதிரையில் கால்பந்து தொடர் போட்டி..!


                 SSM குல் முஹம்மது நினைவு14ஆம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 23ம் ஆண்டு இணைந்து நடத்தும் 7லுவர் கால்பந்து தொடர் போட்டி  நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகிற பெருநாள் அன்று மாலை 5 மணியளவில் துவங்கவுள்ளது. இந்த போட்டி அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகில் உள்ள மைதானத்தில்(ITI) நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது