மரண அறிவிப்பு மர்ஹும் T. தாஜுதீன் அவர்கள்..!

அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்த பூவாஅம்மா வீட்டு M.S.தபுராலம் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹும்.K.M.ஹுசைன் அவர்களின் மருமகனும், T.கமால் பாஷா ,T. நசுருதீன் இவர்களின் சஹோதரரும்,மர்ஹும்.M.பஸீர் அஹமது,M.பகுருதீன், S. நெய்னாதம்பி,M. ஜெஹாபர் அலி,A. தமீம் அன்சாரி இவர்களின் மைத்துனரும்,H. சாதிக் பாட்சா அவர்களின் மச்சானுமாகிய மர்ஹும்.T. தாஜுதீன் அவர்கள் இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் மரணம் அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.அன்னாரின் ஜனாஸாவின் அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது