அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி..!

அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள்(18,19-செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை)ஆகிய இரு தினங்களும் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் மர்ஹும் ஹாஜி M.M.S.அப்துல் வஹாப் அவர்களின் நினைவு சூழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிக்கு ரூபாய் 300 நுழைவு கட்டணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த போட்டி அதிரை மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில்

முதல் பரிசு ரூபாய்-15000 இரண்டாம் பரிசு ருபாய்-12000 மூன்றாம் பரிசு ரூபாய்-10000 நான்காம் பரிசு ரூபாய்-800 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு:-9500587363,9944540513,9789636528.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது