அதிரையில் 3செண்டி மீட்டர் மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

அதிரையில் செண்டி மிட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது இந்நிலையில் நேற்று இரவு அதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது, இதில் அதிராம்பட்டினத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தமிழகத்திலேயே அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் முன்று செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.
video
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது