அதிரையில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (ஜூலை31)முழு நேர மின்தடை.!!


           அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாளை (ஜூலை 31)முழு நேர மின்தடை என அருவிக்கப்பட்டுள்ளது.

மின் நாளை நிறுத்தப்படும் இடங்கள்:-
1.முத்துப்பேட்டை
2.மதுக்கூர்
3.அதிராம்பட்டினம்
4.துவரங்குறிச்சி
5.பெரியகோட்டை


நாளை காலை 9:00மணிமுதல் மாலை5:30 மணி வரை மின்சாரம் வராது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது