தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்து விபத்து..! 9 பேர் சம்பவ இடத்தில் பலி..!!

          தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் இன்று(14/07/2017) இரவு அரசு பேருந்தும் , மினி சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் 8 பேர் சம்பவ இடத்தில் பலி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் இருவர் உடல் நிலை  தற்பொழுது மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது