பட்டுக்கோட்டை இரும்பு பாதை நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு!

இன்று01.07.2017 மாலை பட்டுக்கோட்டை இருப்புப்பாதை நிலையத்தில் காரைக்குடி திருவாரூர் அகல இருப்புப்பாதை அமைக்கும் பணியினை இருப்புப்பாதை துறையின் தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர்  அவர்கள் ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்ட இருப்புப்பாதை பயணிகள் நலச்சங்க தலைவர் திரு.என்.ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது