பட்டுக்கோட்டை அருகே காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கொடியேற்றம்..!(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை அருகே நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கிளை துவக்கபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி கண் திறந்த காமராஜரின் 115வது பிறந்த தின நாள் விழா கூட்டம் நடைப்பெற்றது. இதில்
கீதா கருணாநிதி பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்,    குமரேசன் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்,   காவிரிச்செல்வன் விக்னேசு தாயார் செண்பகவள்ளி,   கவிஞர் சுமித்ரா மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், பொருப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது