அதிரை சித்திக் பள்ளி அருகே மின்கம்பத்தில் தனியார் பள்ளி வாகனம் மோதியது.!!
              அதிரை சித்திக் பள்ளி அருகே இன்று(16/07/2017) வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் பழுதாகிவுள்ளது.

          அதிரை சித்திக் பள்ளி அருகே இன்று தனியார் பள்ளி வாகனம் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாரா விதமாக அப்பகுதியில் வந்த தனியார் பள்ளி வாகனம் சித்திக் பள்ளிக்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதனால் அந்த மின்கம்பம் மிகவும் பழுதாகிவுள்ளது.அந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் கீழே விழுந்து விபத்தை உண்டாக்க வாய்ப்புவுள்ளது. இதனிடையே ,அப்பகுதி மக்கள் EBஇக்கு தகவல் கொடுத்தும், இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் வேலைபாக்க முடியாது என்று கூறி நாளை காலை வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றுள்ளார். இந்த மின்கம்பம் நாளை பழுது பார்க்கப்படுமா?
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது