அதிரை மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி..!

அதிரை சித்திக் பள்ளி எதிரே நேற்று முன்தினம் ஒரு தனியார் பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அந்த மின் கம்பம் பலூதாகியது.

இதற்க்கு விரைவில் நடவடிக்கை எடுக்க கோரி ஒரு பதிவை நேற்று முன்தினம் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

இதை தொடர்ந்து, நேற்று அங்கு அந்த பழைய மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைத்தனர்.

இந்த பணியை விரைந்து முடித்த அதிரை மின் வாரிய அலுவலர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது