அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

                           
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 48 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/07/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத்                     : சகோ. ஜெயின் அகமது ( உறுப்பினர் ) 

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

சிறப்புரை              : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை           : சகோ. A. ஜம்ரூத் முகமது ( உறுப்பினர் ) 

தீர்மானங்கள்:

1) சென்ற மாதம் ரமலான் மெகா கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிரை வாழ் ரியாத் மக்களுக்கு ABM சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

2) அதிரை பைத்துல்மாலுக்கு ஜகாத், பித்ரா, சந்தா பொருளுதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ABM சார்பாக நன்றி தெரிவிப்பதோடு அவர்களுக்கு  துஆ செய்கிறோம்.

3) ABM தலைமையகம் பித்ரா அரிசியை உரிய ஏழைகளுக்கு சிறப்பாக வழங்கியதற்காக ABM ரியாத் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்


4)) இனிவரும் ஆண்டுகளில் வருடத்தின் 4-மாதாந்திர கூட்டத்தை நமதூர் மக்கள் வாழும் மற்ற இடங்களில் கூட்டத்தை நடத்தி  அனைத்து மக்களின் ஆதரவை பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் AUGUST 2017 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


                … ஸாகல்லாஹ் ஹைர்...
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது