அதிரை கால்பந்து தொடரில் திண்டுக்கலை திணரடித்த காயலர்கள்!அதிரை .டி. மைதானத்தில் சில நாட்களாக அதிரை கால்பந்து இளைஞர் கழகம் 25வது ஆண்டு மற்றும் எஸ்.எஸ்.எம்.குல் முகம்மது 16ஆம் ஆண்டு நினைவு ஒருங்கிணைந்த கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியும் காயல்பட்டினம் அணியும் பலபரீட்சை மேற்கொண்டனர்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய இறுதிப்போட்டியில் காயலர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடைசியில் தங்களின் சிறப்பான ஆட்டத்தினால் 3க்கு 0ம் என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி சுழற்கோப்பையை கைபற்றியது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது