சென்னையில் அதிரையர் மரணம்!முகிம, மக்தும் நெய்னா..  மகனும், மாப்பிள்ளை சம்சுதீன், ம கபீர் ஹாஜியார், மன்சூர், AMK அஹமது, இவர்களின் மைத்துனரும் , ஏரோவேல்டு யுசுப், அபிசுதீன், இதிரீஸ் இவர்களின் மாமனாரும், மர்ஹும் ஹாஜி, மிராசாஹிப், முஹம்மது, நெய்னா இவர்களின் தகப்பனாரும்,MM நெய்னா அன் கோவின் பங்குதாரருமாகிய பங்களா வீட்டு பஷிர் அகமது அவர்கள் உடல்நல குறைவால் சென்னை லிங்கிசெட்டி தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா... அன்னாரின் நல்லடக்கம் இஷா தொழுகைக்கு பின் ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்ய்ப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க து ஆ செய்ய வேண்டுகிறோம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது