அதிரை ரயில் நிலையம் கட்டுமான பணி தீவிரம்..!அதிரையில் பல வருடங்களாக ரயில் சேவை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ரயில் அகலப்பாதை அமைப்பதற்காக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டையிலும் அகலப்பாதை அமைக்க ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது பட்டுக்கோட்டையி ல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வேலைப்பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல் அதிரையிலும் தற்பொழுது ரயில் நிலையம் கட்டுமான பணி தீவிரம் அடைந்துள்ளது. இங்கு புதிய ரயில் , கழிப்பறை வசதி மற்றும் பல வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது