அதிரையர்களின் புதிய நிறுவனம் துவக்கம்!


அதிரை ஹாஸ்பிடல் தெருவை சேர்ந்த தவ்ஃபீக் மற்றும் சி.எம்.பி.லேனை சேர்ந்த அகமது தம்பி ஆகியோர் இணைந்து  பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் உள்ள ஸ்டார் காம்ப்ளக்ஸில் ஐ ஃபிக்ஸ் கம்பியூட்டர்ஸ் என்னும் நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் கணிணி உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் உள்நாட்டில் சுயதொழில் செய்யும் அதிரையர்களுக்கு ஆதரவு அளிப்போம்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது