இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மாட்டுஇறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து பல பொதுமக்களும் , இஸ்லாமியர்களும் பல இடங்களில் தங்களது கண்டனத்தை மாட்டு இறைச்சி உண்டும் மற்றும் பல வழிகளில் போராட்டம் நடத்தினர்.

இந்த சட்டத்தை எதிர்த்து பல சமூக தன்னார்வல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து நாளை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டம் நாளை மாலை 4:30மணியளவில் நடைபெறும் 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது