வாடிக்கையாளர்களுக்கு அதிரை ஜெக்கரியா ஃபர்னிச்சரின் நன்றி அறிவிப்பு!கட்டில் வணிகத்தில்  60 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஜக்கரியா பர்னிச்சர்ஸ் நிறுவனத்தினர் ஜூலை 5 முதல் ஜூலை 31 வரை கட்டில் வாங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும், தேக்கு மரக்கட்டில்கள் வாங்குபவர்களுக்கு வாரண்டியுடன் டீப்பாவும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்கு அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டது. 

இது குறித்து  ஜக்கரியா பர்னிச்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டில் வணிகத்தில் 60 ஆண்டுகளை கடந்துவிட்டதை கொண்டாடும் வகையில் நாங்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கு அமோக வரவேற்பளித்து உற்சாகப்படுத்தி அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பாக வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கும்   எங்கள் நிறுவனத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: +91 9677741737,  80566 65438

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது