பேருராட்சியின் அலட்சிய போக்கா இல்லை அலட்சியமா?


அதிராம்பட்டிணம் பொறுத்தவரை நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம்  நீண்டு  கொண்டே போகிறது சரி விசயத்திற்கு வருவோம் அதிராமாபட்டிணம் வடிகல் வாரியத்திர்க்கு சொந்தமான  மேலத்தெரு நீர் தேக்க தொட்டியில் சமிப காலத்திற்க்கு முன்பு கூட்டு குடிநிர் தொட்டி அமைக்க பட்டு அதற்க்கு குழாய்கள் புதைக்க பட்டு இருந்தன அதில் சோதனை ஒட்டத்திர்க்காக நான்கு நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கபட்டு மறைக்க குளத்தில் சோதனை ஒட்டம் நடை பெற்றது அங்கு சென்று கொண்டு இருந்த தண்ணீரை நிறுத்தி விட்டு  மேலத்தெரு குடிநீர் தொட்டிற்க்கு  தண்ணீர் மாற்றடபட்டு  இன்று காலையில் இருந்த அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் விணாக வெளியேரி ரோட்டில் ஒடி கொண்டிர்க்கும் அவலம் கிட்ட தட்ட முன்று  நாட்களாக தண்ணீர் ரோட்டில் வெளியேரி விணாகி கொண்டிருக்கிறது  இதனால்  அந்த  வழியில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்  மிகவும் சிறமத்திர்க்கு  ஆழாகி வருகின்றனர் தண்ணீர் விணாக சாக்கடையில் கலந்து  மிகவும் வேதனை அழிக்கிறது அதிராம்பட்டிணத்தில் தண்ணீர் பஞ்சம் தலைக்கேறி நிற்க்கிறது இந்த நிலைமையில் இது தேவை.தானா  விரைந்து பேருராட்சி நடவடிக்கை எடுக்குமா
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது