பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வீரமணி தகவல்

சென்னை: பத்திரப்பதிவு கட்டணம் வரும் காலங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் வீரமணி தகவல் அளித்துள்ளார். 2017-ல் 79,722 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். 2017-ல் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் 73,297 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது