மனிதன் முதுமை அடையாமல் இருக்க...அமெரிக்கர்களின் ஆராய்ச்சி..!


Image result for prevent to become older human

அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச கட்டமாக.. மனிதன் முதுமை அடைவதை தவிர்க்க அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முழு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, மனிதனின் மூளையில் இருக்கின்ற குறிப்பிட்ட செல்லின் தாக்கம் மற்றும் செயல்பாடு தான் முதுமை அடைய காரணம் என்றும் ...அந்த குறிப்பிட்ட செல்லை ஆராய்ந்து சில மாற்றங்களை மேற்கொள்ளும்போது முதுமை அடையாமல் இருக்க முடியும் என்பதாக கூறுகின்றனர்.

இது மனித குலத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியான செய்தியாகஇருந்தாலும், இயற்கைக்கு மாறான எந்த நிகழ்வும் சரியான முடிவாக இருக்காது அல்லது எந்த அளவுக்கு வெற்றி கரமாக அமையும் என்பதில் ஐயமே.

கருது பகிர்வு.
அதிரை. வா. இபுறாஹிம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது