அதிரையில் தற்பொழுது கனமழை..!


               நேற்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதே போல் சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இதைதொடர்ந்து தற்பொழுது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதில் கன மழை பெய்து வருகிறது. மிகுந்த காற்று வீசிய்துடன் மழை பெய்ததால் அதிரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது