தக்காளி விலை அதிகமாகிவிட்டது காரணம் என்ன?


தக்காளி பல இடங்கலிருந்து பல ஊறுகலிருந்து வருகின்றனர்.இதற்கு முன்பு 90 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது வெறும் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் விளைவிக்கப்படும் தக்காளி, வடமாநிலங்களான பீகார், ஒடிசாவில் விளைச்சல் குறைவானதால் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் வறட்சி காரணமாக தக்காளி வரத்து முற்றிலும் முடங்கியது என காரணம் கூறப்படுகிறது. மொத்த தக்காளி கொள்முதல் வரத்து பாதிக்கும் குறைவாக மாறியதால், கடந்த ஒரு மாதம் ரூ.30க்கு விற்ற தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து, ஒரு கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது