ஒரத்தநாடு அருகே லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது !!

ஒரத்தநாட்டில் திருமண உதவி தொகை வழங்க ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலா் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஒரத்தநாடுஅருகேஉள்ளஆம்பளாபட்டுதெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(63 ) இவா் தனது மகள் அம்பிகா(28)  என்பவாின் திருமணத்திற்க்காக கடந்த 30.5.17அன்றுஒரத்தநாடுஊராட்சி ஒன்றிய அலுவஐகத்தில் செயல் பட்டுவரும் திருமண உதவி தொகைவழங்கும் அதிகாாி அஞ்சலாதேவியிடம் வின்னப்பித்துள்ளாா்.

இதை ஒரு மாதத்திற்கு மேல் இழுக்கடித்த அஞ்சலாதேவி ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக செய்து தருவதா ௯றியதாக ௯றப்படுகிறது.லஞ்சம்தரமறுத்த ராமச்சந்திரன் தஞ்சை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகாா் தொிவித்துள்ளாா்.

புகாாின் அடிப்படையில் நேற்று மாலை ரசாயணம் தடவிய பணத்தை ராமச்சந்திரனிடம் கொடுத்து மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலிசாா் அஞ்சாலாதேவியிடம் கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டாா்.

ராமச்சந்திரன்கடந்த2000ம்ஆண்டில் பட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு கழகத்தில் உறிப்பினா் என்பது குறிப்பிட தக்கது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது