காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி கால்பந்து அணியினர் ஆலத்தூரில் வெற்றிகணியை சூடி சாதனை..!(படங்கள் இணைப்பு)


           அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி கால்பந்து அணியினர் ஆலத்தூரில் வெற்றிகணியை சூடி சாதனை படைத்துள்ளனர்.

ஆலத்தூரில் இன்று ஜூனியர்களுக்கான ஜௌர்னல் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல பள்ளிகளை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணிகள் கலந்துகொண்டன.
இதில் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஜூனியர் கால்பந்து அணியினர் வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது