ஆட்டோ மெக்கானிக் தொழிலில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் சாதனை!! சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டோ மெக்கானிக் தொழில் செய்து வரும் பிரபல மெக்கானிக் எல்லோராலும் அன்புடன் அழைக்கும் எனது  அண்ணன் திரு CKK M. KUMAR மற்றும் அதே பகுதியில் பட்டறை வைத்திருக்கும் ஆட்டோ பட்டறை தொழிலின் புதிய கண்டுபுடிப்புகளின் வல்லுனராக உள்ள திரு 5speed gear Dicky sir அவர்கள் இணைந்து ஆட்டோவில் "Disk Break" தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தியுள்ளனர். இது இரு தமிழனின் சாதனை!
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது