தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்

பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்ள் கிடையாது மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றுக்கொண்டுவருகின்றது இந்த நிலையில் விளையாட்டுப்போட்டிகளை கட்டாயபடுத்தி நடத்த செய்வதை கண்டம் தெரிவித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட போட்டிகள் நடத்திய பொழுது அதைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்
கோரிக்கைகள்
2வருட M.P.Ed.,M.P.ES., பதவி உயர்வு தொடர்ந்து வழங்க வேண்டும்
விளையாட்டு நிதி (Games fund) மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்
உடற்கல்வி ஆசிரியர்கள் தரம் உயத்தி பட்டதாரியாக நிலையாக மாறுதல் செய்ய வேண்டும்
அனைத்துமேனிலை பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர்  பணியிடம் உருவாக்கப்படவேண்டும்
அனைத்து கல்வி மாவட்டத்திற்க்கும் DIPE பணி உருவாக்கப்படவேண்டும்
உடற்கல்விக்கு தனி  இணைஇயக்குநர் பணியிடம் உருவாக்கப்படவேண்டும்
பகுதி நேரஉடற்கல்வி ஆசிரியர்களை நிரந்தரமாக்கவேண்டும்
விலையில்லா உடற்கல்வி பாட புத்தகம் வழங்க வேண்டும்
ஊக்க ஊதியம்  13.10.2016 முதல் வழங்கிய தேதியை தளர்த்த வேண்டும்
ஜுலை 29 ல் உண்ணாவிரதம் இருப்போம் மாநில தலைவர்
தெ.ரவிச்சந்தர்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது