துபாய் வாழ் அதிரையர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.


நம் கைகளில் தவழும் செல்லிடப்பேசிக்கு  சிறு பிரச்சனை என்றால் மொழி தெரியாத ஊர்களில் அவற்றை எவ்வாறு சரி செய்வது? என்ற கவலை, 

இதனை போக்க நமதூர் காரர் ஒருவர் உதவினால் நன்றாக இருக்கும் என நம் மனம் ஏங்கும்... 

ஆம் உண்மைதான்.. 

அந்த ஏக்கத்தை போக்க வந்துள்ளது நமது ரயா செல்போன் சர்விஸ் நிலையம் இங்கு அனைத்துவிதமான செல்போன்களும் சிறந்த முறையில் சர்விஸ் செய்து உத்திரவாதத்துடன் பழுது நிக்கி தரப்படுகிறது. ஆப்பிள்,சாம்சங்,நோக்கியா, மைக்ரோ மேக்ஸ் HTC,HUAWEI உள்ளிட்ட அனைத்து மொபைல்களும் சிறந்த முறையில் சர்விஸ் செய்து தரப்படும்.
தொடர்புக்கு

ரயா மொபைல் கேர்

அப்துல் ரஹ்மான்.
055 5124874
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது