BREAKING NEWS: சென்னை புதுக்கல்லூரி சேர்மனாக அதிரை இனாமுல் ஹசன் தேர்வு!



சென்னை புதுக்கல்லூரி மாலை நேர வகுப்பு மாணவர்களின் தலைவராக அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஹாபிழ் உதுமானின் மகன் இனாமுல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாணவனைவிட 80% வாக்குகள் விதியாசத்தில் அமோகமாக வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவர் மறைந்த அதிரை நகர திமுக அவைத்தலைவர் பாட்ஷா மரைக்காயரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சமூகநல போராட்டங்களில் கலந்துக் கொண்டு உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இனாமுல் ஹசனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது