அதிரையில் S.S.M.குல் முகமது அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் AFFA அணி அசத்தல் வெற்றி.!!


               அதிரையில் சென்ற நோன்பு பெருநாள் அன்று S.S.M.குல் முஹம்மது 17ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம்23ஆம் ஆண்டு சார்பில் மாபெரும் 7வர் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டி அதிரை கடற்கரை தெரு(ITI) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல அணிகள் கலந்துகொண்டு வருகின்றன. இந்த கால்பந்து போட்டியில் இன்று அதிரை AFFA  அணியும் காரைக்கால் அணியும் மோதின. இதில் இரு அணிகளும் சமநிலையில் போட்டியை முடித்தது. இதையடுத்து, அங்கு  டைபிரேக்கர் முறையில் அதிரை AFFA அணியும் காரைக்கால் அணியும் மோதின.இதில் அதிரை AFFA அணி அசத்தலான முறையில்     வெற்றி பெற்றது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது