அதிரையில் 13செ.மி மழை! சென்னை வானிலை மையம் அறிவிப்பு !!

தென்னிந்திய பகுதிகளில் வழி மண்டலத்தில் கிழ் பகுதியில் மேற்கு திசை காற்று வழுபெற்றுள்ளது என்றும், லட்சதீவு அருகே வழி மண்டலங்களில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக பாலசந்திரன் தெரிவித்தார்.



இதனால் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது என்றும் அதிகப்படியாக அதிராம்பட்டினத்தில் 13 செ.மி மழை பெய்துள்ளது .

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிளும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களும் மழையும் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். எனவும் தென் மேற்கு பருவ மழையை பெருத்தவரை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 9 வரை தமிழகத்தில் மட்டும் 138.5  மி.மி மழை பெய்துள்ளது , என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது