அதிரையில் சுமார் 2மணிநேரம் கன மழை..!

அதிரையில் இன்று(08/08/2017)இரவு சுமார்1மணிநேரம் கன மழை பெய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்பொழுது அதிரையிலும் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்பொழுது மழை பெய்வதால் அதிரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைத்தனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது