நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய ரூ.200 தாள்.!ரிசர்வ் வங்கி அதிரடி..!

ஒரு பக்கம்  காந்தி படமும்,  மற்றொரு  பக்கம் சாஞ்சி ஸ்தூபி படமும்  உள்ளது.
கறுப்பு பணத்தை  ஒழிக்கும் பொருட்டு   மத்திய  அரசு  பழைய   ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  கடந்த  ஆண்டு  நவம்பர் 8 ஆம்  தேதியன்று  மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

இதனை  தொடர்ந்து,  புதிய 2௦௦௦ மற்றும் 5௦௦  ரூபாய்  தாள்களை ரிசர்வ் வங்கி  வெளியிட்டது. பின்னர் தற்போது சில்லறை கட்டுப்பாட்டை போக்கும் வகையில்  நாளை முதல் புதிய 2௦௦ ரூபாய்  தாள்  பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக  ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதன்படி, 200  ரூபாய் நோடுகான வெளியீட்டாணையை வேற்று வெளியிட்டது   மத்திய  அரசு . இதனை தொடர்ந்து  நாளை  முதல் புதிய  2௦௦ ரூபாய்   பயன்பாட்டிற்கு   வரவுள்ளது  என   ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

சிறப்பம்சங்கள்

ஒரு பக்கம்  காந்தி படமும்,  மற்றொரு  பக்கம் சாஞ்சி ஸ்தூபி படமும்  உள்ளது .

மஞ்சள்  நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது

புதிய  ரூபாய்  தாளை பார்ப்பதற்கு மக்கள்  அதிக  ஆர்வமாக  உள்ளனர்.டிற்கு வருகிறது...ரிசர்வ் வங்கி அதிரடி..!
ஒரு பக்கம்  காந்தி படமும்,  மற்றொரு  பக்கம் சாஞ்சி ஸ்தூபி படமும்  உள்ளது.
கறுப்பு பணத்தை  ஒழிக்கும் பொருட்டு   மத்திய  அரசு  பழைய   ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  கடந்த  ஆண்டு  நவம்பர் 8 ஆம்  தேதியன்று  மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

இதனை  தொடர்ந்து,  புதிய 2௦௦௦ மற்றும் 5௦௦  ரூபாய்  தாள்களை ரிசர்வ் வங்கி  வெளியிட்டது. பின்னர் தற்போது சில்லறை கட்டுப்பாட்டை போக்கும் வகையில்  நாளை முதல் புதிய 2௦௦ ரூபாய்  தாள்  பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக  ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 200  ரூபாய் நோடுகான வெளியீட்டாணையை வேற்று வெளியிட்டது   மத்திய  அரசு . இதனை தொடர்ந்து  நாளை  முதல் புதிய  2௦௦ ரூபாய்   பயன்பாட்டிற்கு   வரவுள்ளது  என   ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

சிறப்பம்சங்கள்

ஒரு பக்கம்  காந்தி படமும்,  மற்றொரு  பக்கம் சாஞ்சி ஸ்தூபி படமும்  உள்ளது .

மஞ்சள்  நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது

புதிய  ரூபாய்  தாளை பார்ப்பதற்கு மக்கள்  அதிக  ஆர்வமாக  உள்ளனர்.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது