தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 சார்பாக நபி வழி பெருநாள் தொழுகை!


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை 2 சார்பாக நபி வழி பெருநாள் தொழுகை AL பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

பெருநாள் உரையை சகோதரர் சபீர் அலி அவர்களால் நிகழ்த்தப்படும்.

பெண்களுக்கு தனியிடம் வசதி செய்யப்பட்டுள்ளது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது