50, 100ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரையில் பரவும் வதந்திகளை நம்பாதீர்..!


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 500,1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். 

இதன்பிறகு கையிருப்பில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படாத பாடுபட்டனர். இந்தநிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 50,100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வதந்தியை பரப்பி வருகின்றனர்.


இது குறித்து சென்னையில் பாரத ரிசர்வ் வங்கி அதிகாரியிடம் கேட்ட போது இது  வெறும்    வதந்தி என்று தெரியவருகிறது.

மக்களை குழப்பும் நோக்கில் வதந்தி பரப்புவோர் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது