7 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் விடுமுறை..!இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு 7 நாள் தொடர் விடுமுறை வருகிறது.

இதைத்தொடர்ந்து, பொது மக்கள் வங்கிகளில் செய்ய வேண்டிய பணப்பரிமாற்றங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை விவரம்:

12.08.17 - 2வது சனி

13.08.17 - ஞாயிறு

14.08.17- திங்கள் - கிருஷ்ணஜெயந்தி

15.08.17-செவ்வாய் - சுதந்திர தினம்

25.08.17 - வெள்ளி - விநாயகர் சதூர்த்தி

26.08.17- 4வது சனி

27.08.17- ஞாயிறு

ஆகவே பொது மக்கள் அனைவரும் தங்கள் பண பரிமாற்றங்களை விரைவில் முடித்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது